ஆசான் ஜோதி கண்ணன் அவர்கள் அமெரிக்கப் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, FeTNA 2009 நிகழ்வுகளில் (அட்லாண்டா மாநகரம், ஜார்ஜியா மாநிலம்) கலந்துகொண்ட பிறகு பல்வேறு மாநிலங்களில் பயிற்சிப் பட்டறைகளை நிகழ்த்தியும், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிலம்ப வித்தையைக் காட்டியும் வருகிறார்.
இதுவரை பயணித்த ஊர்கள்:
அட்லாண்டா, ஜார்ஜியா
மினியாபொலிஸ், மினசோட்டா
வாஷிங்டன், டிசி
ராலே, வட கரோலினா
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
சார்லஸ்டன், தென் கரோலினா (தற்போது)
இனி வரும் வாரங்களில் பயணிக்க இருக்கும் இடங்கள்:
நியூயார்க், நியூயார்க்
நியூ ஹேவன், கனெக்டிகட்
செயிண்ட் லூயிஸ், மொசொரி
அட்லாண்டா, ஜார்ஜியா
தொடர்புடைய சுட்டிகள்: